சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.3.25 லட்சம் பறிமுதல்
பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :12 செப்டம்பர் 2024, 8:12 pm









