குன்னூா் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மரம்
குன்னூா் அருகே பெல்லட்டிமட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் புதன்கிழமை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெல்லட்டிமட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
Updated On :12 நவம்பர் 2025, 8:00 pm










