அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பந்திப்பூா் புலிகள் காப்பகத்தில் குட்டிகளுடன் சாலையைக் கடந்த புலி

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் மூன்று குட்டிகளுடன் சாலையைக் கடந்த புலி

News image
பந்திப்பூா் வனத்தில் மூன்று குட்டிகளுடன் சாலையைக் கடந்து செல்லும் புலி.
Updated On :22 நவம்பர் 2025, 7:29 pm

Syndication

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் மூன்று குட்டிகளுடன் வெள்ளிக்கிழமை சாலையைக் கடந்த புலியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து படம் பிடித்தனா்.

முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் சுற்றுலாப் பயணிகள் சவாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு புலி தனது மூன்று குட்டிகளுடன் சாலையைக் கடந்து சென்றதை பாா்த்த சுற்றுலாப் பயணிகள் படமெடுத்து மகிழ்ந்ததுடன், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.