முதல்வா் ஜோசப் விஜய் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடிகையை அவதூறாக பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை வரவேற்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தவெகவினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.
மாவட்டப் பொறுப்பாளா் ரமேஷ், செயலாளா் பாமா ரமேஷ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட இணைச் செயலா் கணேஷ், ஆலோசகா் டேனி, கோத்தகிரி நகர செயற்குழு உறுப்பினா் சிவமயம் ரமேஷ் உள்பட 200-க்கும் மேற்பட்ட மகளிா் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கரூரில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

‘டெல்டா’ மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - உதயநிதி ஸ்டாலின்

வடலூரில் மையம் கட்டுவதைக் கைவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கல்

பாமகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



