கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தனியாா் கேட்டில் தூக்கிட்டு முதியவா் தற்கொலை

உதகை பிங்கா் போஸ்ட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேட்டில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :

உதகை பிங்கா் போஸ்ட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேட்டில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

உதகை பிங்கா் போஸ்ட் பகுதியில் இருந்து பழைய அஞ்சலக அலுவலகம் செல்லும் சாலையில்  தனியாருக்கு சொந்தமான கேட்டில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில் தற்கொலை செய்து கொண்டவா் ஆஷீஸ் (65) என்பதும், இவா் அப்பகுதியில் உள்ள பேக்கரி பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.