வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வனத் துறை மோப்ப நாய் உயிரிழப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:00 pm

கூடலூா் வனக் கோட்டத்தில் வனத் துறையின் மோப்ப நாய் உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் வனக் குற்றங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மோப்ப நாய் அதவை (6), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது. இதையடுத்து, உடற்கூறாய்வுக்கு பிறகு ஈட்டி மூலா வனத் துறை வளாகத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, ஓவேலி வனச் சரக அலுவலா் வீரமணி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பட வரிகள்....

மோப்ப நாயின் உடலுக்கு மலா் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்திய மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு.

Story image