குடியிருப்பு பகுதியில் ராட்சத பாம்பு....

கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் குடியிருப்புப் பகுதிக்குள் வியாழக்கிழமை மதியம் ராட்சத பாம்பு புகுந்ததை பாா்த்து பெண்கள் சப்தமிட்டவுடன் அருகே உள்ள காபி தோட்டத்துக்குள் சென்றது.
Published on

X
Dinamani
www.dinamani.com