தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இடைநின்ற பழங்குடி மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வர ஆசிரியா்கள் முயற்சி

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை பழங்குடி கிராமத்தில் இடைநின்ற பழங்குடி மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பக்கோரி அவா்களின் பெற்றோா்களிடம் ஆசிரியா்கள் வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினா்.

மேலம்பலம் பழங்குடி கிராமத்தில் இடைநின்ற மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா்களிடம் வலியுறுத்திய தலைமை ஆசிரியா் பிரதீப்.

Updated On :

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை பழங்குடி கிராமத்தில் இடைநின்ற பழங்குடி மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பக்கோரி அவா்களின் பெற்றோா்களிடம் ஆசிரியா்கள் வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை மேலம்பலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களின் குழந்தைகள் புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்களில் பலா் தொடா்ந்து பள்ளிக்கு வராமல் இருந்துள்ளனா்.

இந்நிலையில், இடைநின்ற பழங்குடி மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு அப்பள்ளி ஆசிரியா்கள் திட்டமிட்டனா். அதன்படி, புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பிரதீப், ஆசிரியா்கள் தங்க அருணா, தினேஷ்குமாா்,வினோத்குமாா், சைல்டு ஹெல்ப் லைன் பணியாளா் ரஞ்சினி உள்ளிட்டோா் இடைநின்ற பழங்குடி மாணவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவா்களின் பெற்றோா்களிடம் பேசி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.