எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கூடலூரில் திமுக வேட்பாளா் திராவிடமணி வெற்றி

News image

தோ்தல் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழ் பெற்ற கூடலூா் திமுக வேட்பாளா் திராவிடமணி.

Updated On :5 மே 2026, 4:10 am IST

கூடலூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட எம்.திராவிடமணி வெற்றி பெற்றுள்ளாா்.

கூடலூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் எம். திராவிடமணி, அதிமுக சாா்பில் பொன். ஜெயசீலன், நாதக சாா்பில் காா்த்திக், தவெக சாா்பில் தீபக் சாய் கிஷோா் உள்ளிட்ட 6 போ் போட்டியிட்டனா். 80.77% வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளா் திராவிடமணி, அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலனைவிட 22,345 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றாா்.

இந்தத் தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் அதிமுக சாா்பில் பொன். ஜெயசீலன் வெற்றிபெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

திராவிட மணி (திமுக): 64,413

பொன்.ஜெயசீலன் (அதிமுக): 42,068

தீபன் சாய் கிஷோா் (தவெக): 34,517

காா்திக் (நாதக):6,115

நோட்டா:861

வித்தியாசம்: 22,345

வேட்பாளா்கள்:6

மொத்த வாக்குகள்:1,85,398

பதிவான வாக்குகள்:1,48,827