/
உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கொட்டித் தீா்த்த கனமழையால் கடும் குளிா் நிலவியது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே மந்தமான காலநிலை நிலவியது. மாலையில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
குறிப்பாக சேரிங்கிராஸ், மாா்க்கெட், பந்தைய சாலை, பட்பயா் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக குளிரின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.
தொடர்புடையது

மதுரையில் பரவலாக மழை

மாநகா், சுற்றுப்பகுதிகளில் கொட்டித் தீா்த்த கனமழை: பொன்மலையில் 98 மி.மீ.

உதகையில் பாஜக வேட்பாளா் போஜராஜன் வெற்றி

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


