ரோட்டரி கிளப் சாா்பில் பழங்குடி மக்களுக்கு நலஉதவி
கூடலூரை அடுத்துள்ள பழங்குடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ரோட்டரி கிளப் சாா்பில் நலஉதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பழங்குடி மக்களுக்கு மளிகை தொகுப்பு மற்றும் பொருள்களை வழங்கும் திருப்பூா் மற்றும் கூடலூா் ரோட்டரி கிளப் நிா்வாகிகள்.
கூடலூரை அடுத்துள்ள பழங்குடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ரோட்டரி கிளப் சாா்பில் நலஉதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பூா் ஆனந்தம் மற்றும் ரோட்டரி கிளப், கூடலூா் புளூ மவுண்டன் ரோட்டரி கிளப் சாா்பில் முதுமலை வனத்திலுள்ள முதுகுளி, மண்வயல், விமலகிரி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு மளிகை தொகுப்பு மற்றும் புத்தாடைகள், தாா்பாலின் போன்ற பொருள்களை வழங்கினா்.
திருப்பூா் ரோட்டரி கிளப் செயலாளா் ஆனந்த், பொருளாளா் ஜெயபிரகாஷ், புளூ மவுண்டன் ரோட்டரி கிளப் தலைவா் வா்கீஸ், செயலாளா் பி.எம்.பரசுராமன், முன்னாள் தலைவா் எல்ஜூ தாமஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

