டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

வாக்குச் சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் உடுமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Published On :

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம் உடுமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

உடுமலை தொகுதியில் மொத்தம் 283 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்நிலையில், வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி முகாம், உடுமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சி முகாமுக்கு உடுமலை கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் தலைமை வகித்தார். இதில், தேர்தலில் பணியாற்றவுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. துணை வட்டாட்சியர் ராமலிங்கம் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பயிற்சிகளை அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.