பகத்சிங் பிறந்த நாள்
உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பகத்சிங் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பகத்சிங் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்விக் குழுத் தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சாவித்திரி வரவேற்றார். விடுதலை வேள்வியில் பகத்சிங் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் தோழன் ராசா பேசினார்.
செப்டம்பர் 27 பகத்சிங் பிறந்தநாளையொட்டி, பள்ளிக்கு அவரது புகைப்படம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

