பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

விழிப்புணர்வு ஊர்வலம்

சுல்தான்பேட்டை ஒன்றியம், எஸ்.அய்யம்பாளையத்தில் தனி நபர் கழிப்பிடம் கட்டுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :

சுல்தான்பேட்டை ஒன்றியம், எஸ்.அய்யம்பாளையத்தில் தனி நபர் கழிப்பிடம் கட்டுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எஸ்.அய்யம்பாளையம் கிராமத்தில், தனிநபர் கழிப்பிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் நோக்கத்தை விளக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் அக்கிராமத்தில் நடைபெற்றது.  முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், கழிப்பிடம் அமைக்கும் அவசியம் குறித்து பிரசாரம் செய்யப்பட்டது.

இதில், ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் ஈஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.