சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அவிநாசியில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:21 am

DIN

அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு  741 மூட்டைகள் வந்திருந்தன.   இதில், ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500  முதல் ரூ. 5,320 வரையிலும், மட்டரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1, 200  முதல் ரூ.2,000 வரையிலும் ஏலம் போனது.  டி.சி.எச். ரக பருத்தி வரத்து இல்லை. மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி  ஏல வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.