பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ரூ.14 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கடந்த வாரத்தை விட தேங்காய் பருப்பு வரத்து அதிகரித்தது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:12 am

DIN

வெள்ளக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கடந்த வாரத்தை விட தேங்காய் பருப்பு வரத்து அதிகரித்தது.
இங்குள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த வார ஏலத்துக்கு 14 ஆயிரத்து 994 கிலோ  தேங்காய் பருப்பு வரத்து இருந்தது.  கடந்த வாரத்தை விட 100 மூட்டைகள் அதிகமாகும்.  இதில், அதிகபட்சமாக கிலோ ரூ. 119.35-க்கும்,  குறைந்தபட்சமாக ரூ. 74.45-க்கும்  ஏலம் போனது.  சராசரி விலை கிலோ ரூ.100.15.
மொத்தம் ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 896-க்கு விற்பனை நடைபெற்றதாக  விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.