மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

வெள்ளக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:48 am

வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  உலகினைக் காக்கும் பொறுப்பினைப் பெற்ற தெய்வமாக அறியப்படும் பைரவர் வழிபாடு சிவாலயங்களில் ஒரு கட்டாய அங்கமாக உள்ளது.
 பைரவரை வழிபட்டால் அஷ்டமச் சனி, ஜென்மச் சனி, ஏழரை நாட்டுச் சனியிலிருந்து விடுபட்டு சகல நலங்களையும் பெறலாம் என்கிற நம்பிக்கை உள்ளது. 
இந்நிலையில்,  வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் பைரவருக்கு 64 விளக்குகள் ஏற்றி,  மூலிகைத் திரவியங்கள்,  புஷ்பங்கள் படைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.  இதில் நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.