சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

திருப்பூர் ஓ.எம்.எஸ். மருத்துவமனை, ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :

திருப்பூர் ஓ.எம்.எஸ். மருத்துவமனை, ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சைக்கிள் பேரணியை எம்.எல்.ஏ. சு.குணசேகரன் துவக்கி வைத்தார்.  பள்ளி,  கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 100 பேர் பங்கேற்ற இந்தப் பேரணி வீரபாண்டிப் பிரிவில் இருந்து புறப்பட்டு சந்தைப்பேட்டை, ஏ.பி.டி. சாலை,  ரயில் நிலையம் வழியாகச் சென்று ஊத்துக்குளி சாலை இரட்டைக்கண் பாலம் அருகில் உள்ள ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்க அலுவலகப் பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் எம்எல்ஏ சு.குணசேரகனும் சைக்கிள் ஓட்டி வந்தார். 
ஓ.எம்.எஸ். மருத்துவமனை நிறுவனர் ரவிச்சந்திரன், எலும்பு முறிவு நிபுணர் அருள்ஜோதி, ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.