ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள்

வெள்ளக்கோவிலை அடுத்த அய்யம்பாளையத்தில்  பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

Updated On :23 ஜூலை 2018, 7:51 am IST

வெள்ளக்கோவிலை அடுத்த அய்யம்பாளையத்தில்  பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
அய்யம்பாளையம் காமாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதைனையொட்டி உள்ளூர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  
நீளம் தாண்டுதல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், கோலப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 
பொங்கல் திருவிழா, விளையாட்டுப் போட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.