வெள்ளக்கோவில் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக் காய் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைந்து இருந்தது.
வெள்ளக்கோவில் முத்தூர் சாலை, கொங்கு நகரில் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனியார் முருங்கைக் காய் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.
கடந்த வாரம் 30 டன் வரத்து இருந்த நிலையில், இந்த வாரம் 20 டன் முருங்கைக்காய் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில், மர முருங்கைக் காய் கிலோ ரூ. 6க்கும், செடி முருங்கைக் காய் கிலோ ரூ. 10க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. இது கடந்த வாரத்தைவிடக் கிலோவுக்கு ரூ. 2 உயர்வாகும்.
வரும் வாரங்களில் வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளதாகச் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
வரத்து குறைந்தால், தேவை அதிகரித்து விலை சற்று உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிலிண்டர் ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க ஹோட்டல் சங்கம் கோரிக்கை

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஏழூர் சப்தஸ்தான புறப்பாடு விழா!

வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆணையமே தேர்ந்தெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்

6 ரன்கள் தேவையானபோது 6 யார்க்கர் பந்துகளை வீசிய இளம் பாகிஸ்தான் வீரர்..! யார் இந்த ஹுனைன் ஷா?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

