வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கிலோ 10 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது.
வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் கொள்முதல் நிலையத்துக்கு 50 டன் முருங்கைக்காய்கள் வரத்துக் காணப்பட்டன.
கடந்த மூன்று வாரங்களாக வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ. 30க்கு விற்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரூ.20 குறைந்து கிலோ ரூ.10 என விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். புதுப்பை, வெள்ளமடையிலும் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை தங்களுக்குக் கட்டுபடியாகாது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


