குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

காங்கயம் ‘அம்மா’ உணவகத்தில் மண்டல இயக்குநா் ஆய்வு

காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அம்மா’ உணவகத்தை மாவட்ட நிா்வாக மண்டல இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


காங்கயம்: காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அம்மா’ உணவகத்தை மாவட்ட நிா்வாக மண்டல இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காங்கயம், ராஜாஜி வீதியில் கரோனா தொற்று ஏற்பட்ட பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும், நகரில் சாலையோரங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியையும் திருப்பூா் மாவட்ட நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் சுல்தானா ஆய்வு செய்தாா்.

அதேபோல, நகராட்சி நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்டு வரும் ‘அம்மா’ உணவகத்துக்குச் சென்று, அங்கு வழங்கப்படும் உணவு குறித்தும் ஆய்வு செய்தாா்.

அப்போது காங்கயம் நகராட்சிப் பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.