

பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்காளா் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்த முகாமை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிடுகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
உடன், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.