காங்கயம்: காங்கயம் அருகே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காங்கயம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஒட்டப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு படியூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர்.லோகநாதன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து, வரவேற்றுப் பேசினார்.
இதில், கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் ப.கோபி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கட்சிக் கொடியேற்றி வைத்து, உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம் ராமசாமி, கே.முத்துசாமி, பஞ்சாயத்து ராஜ் வட்டாரத் தலைவர் ஆர்.பிரபு, தம்மரெட்டிபாளையம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.சி.சுந்தரசாமி, மாவட்ட விவசாயிகள் பிரிவு தலைவர் பி.எஸ்.பழனிச்சாமி, கணபதிபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க் கப்பல் ஆபிரகாமை தாக்கிய ஈரான்!

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தனி வாட்ஸ் ஆப் கணக்குகள் அறிமுகம்!

காரடையான் நோன்பு எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? விரத பலன்கள்!

கட்சிப் பெயரை அறிவித்தார் சசிகலா! ஜெயலலிதா பெயர் இல்லை!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

