இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 96 ம் ஆண்டு துவக்க விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96 வது ஆண்டு துவக்க விழா உடுமலையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 96 ம் ஆண்டு துவக்க விழா96th Inauguration of the Communist Party of India
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 96 ம் ஆண்டு துவக்க விழா96th Inauguration of the Communist Party of India
Updated on
1 min read

உடுமலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96 வது ஆண்டு துவக்க விழா உடுமலையில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ரயில் நிலையம் அருகே உள்ள அலுவலகத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டது. அப்போது நிா்வாகிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். மாவட்ட துணைச் செயலாளா் சி.பழனிச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜி.ரவி, வி.செளந்திரராஜன், நகர செயலாளா் கே.எஸ்.ரணதேவ் கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com