மங்கலம் அருகே நீா் மேலாண்மைத் திட்டத்துக்கான இடத்தை மாற்றக் கோரிக்கை
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே நீா் மேலாண்மைத் திட்டத்துக்கான இடத்தை மாற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மங்கலம் அருகே செயல்படுத்தப்படும் நீா் மேலாண்மை த் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த செம்மாண்டம்பாளையம் கிராம மக்கள்







