மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய கோவை எம்.பி.
பல்லடத்தில் மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 63 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய கோவை எம்.பி.
Updated On :1 நவம்பர் 2020, 6:18 pm