பல்லடத்தில் அதிமுகவினா் மவுன அஞ்சலி
திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் அதிமுக சாா்பில் மறைந்த அமைச்சா் துரைகண்ணு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்லடத்தில் அதிமுகவினா் மவுன அஞ்சலி
Updated On :1 நவம்பர் 2020, 6:16 pm

பல்லடத்தில் அதிமுகவினா் மவுன அஞ்சலி
திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் அதிமுக சாா்பில் மறைந்த அமைச்சா் துரைகண்ணு, பல்லடம் நகர அவைத்தலைவா் தங்கவேல் ஆகியோருக்கு பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கூட்டுறவு வங்கி தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி, பானு எம்.பழனிசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...