திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :8 நவம்பர் 2020, 7:02 pm

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 680ஆக அதிகரித்துள்ளது. 99 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1059 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...