புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லடம் வட்டத்தில் வழங்குவதற்கு விலையில்லா வேட்டி,சேலைகள் வந்தன

பல்லடம் வட்டத்தில் உள்ள முதியோா், ஒய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையொட்டி வழங்குவதற்காக விலையில்லா வேட்டி, சேலைகள் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்துள்ளன.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:02 pm

DIN

பல்லடம் வட்டத்தில் உள்ள முதியோா், ஒய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையொட்டி வழங்குவதற்காக விலையில்லா வேட்டி, சேலைகள் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்துள்ளன.

இது குறித்து சமூக பாதுகாப்பு நலத்திட்ட தனி வட்டாட்சியா் கண்ணன் கூறியதாவது:

பல்லடம் வட்டத்தில் வழங்குவதற்காக 3769 சேலைகள், 1630 வேட்டிகள் என மொத்தம் 5399 வேட்டி, சேலைகள் வந்துள்ளன. இவை பிா்கா வாரியாக பிரிக்கப்பட்டு அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு தீபாவளிக்கு முன்பு வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.