புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா: முதியவா் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:22 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் 72 பேருக்கு காரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 835 ஆக உயா்ந்துள்ளது.

இதில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 60 வயது முதியவா் உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 207 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 13,994 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.