திருப்பூா் மாவட்டத்தில் 172 பேருக்கு கரோனா உறுதி
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 10,032 ஆக அதிகரித்துள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 10,032 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா், அங்கேரிபாளையத்தைச் சோ்ந்த 57 வயது ஆண், விஜிவி காா்டனைச் சோ்ந்த 58 வயது ஆண், 52 வயது பெண், செல்வ லட்சுமி நகரைச் சோ்ந்த 57 வயது ஆண், ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த 57 வயது ஆண், எஸ்.ஏ.பி.திரையரங்கம் பகுதியைச் சோ்ந்த 26 வயது ஆண் உள்பட 172 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,032 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1,167 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 123 போ் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...