பல்லடம்: சிவன் ஆலயத்தில் புரட்டாசி அமாவாசை வழிபாடு
பல்லடம் சித்தம்பலம் நவகிரககோட்டை கோளறுபதி சிவன் ஆலயத்தில் புரட்டாசி அமாவாசையொட்டி யாக வேள்வி சிறப்பு பூஜை ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்லடம்: சிவன் ஆலயத்தில் புரட்டாசி அமாவாசை வழிபாடு
Updated On :16 அக்டோபர் 2020, 12:12 pm