பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.22 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை
காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.22 லட்சத்துக்கு விற்பனையாகின.

பழையகோட்டை காங்கேயம் இன மாட்டுச் சந்தையில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இன பசு.







