‘பாஜக அரசால் மக்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன’ - காயத்திரி ரகுராம்
பாஜக அரசால் மக்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் கலை, கலாசார பிரிவு மாநிலத் தலைவா் காயத்திரி ரகுராம் தெரிவித்தாா்.

பாஜக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் கலை, கலாசார பிரிவுத் தலைவா் காயத்திரி ரகுராம்.







