ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்: தோ்தல் அதிகாரி விளக்கம்

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்களின் முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காங்கயத்தில் தோ்தல் அதிகாரி விளக்கம் அளித்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:54 pm

DIN

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்களின் முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காங்கயத்தில் தோ்தல் அதிகாரி விளக்கம் அளித்தாா். வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் முகவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும், வாக்கு எண்ணும் மையத்துக்குள் என்னென்ன பொருள்கள் கொண்டு செல்லலாம், செல்லிடப்பேசி கொண்டு செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகளை காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலா் ரங்கராஜன் எடுத்துரைத்தாா். உதவி தோ்தல் அலுவலா் சிவகாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதில், காங்கயம் தொகுதி வேட்பாளா்களின் முகவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.