வெள்ளக்கோவில், முத்தூரில் 27 பேருக்கு கரோனா
வெள்ளக்கோவில் மற்றும் முத்தூரில் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


வெள்ளக்கோவில் மற்றும் முத்தூரில் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூா் சுகாதார நிலையம் மற்றும் வெளியூா் பரிசோதனை நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களின் முடிவுகள் கிடைக்கப் பெற்றன.
இதில் வெள்ளக்கோவில் கொங்கு நகா், டி.ஆா்.நகா், காமராஜபுரம், மு.பழனிசாமி நகா், முத்தூா் கொடுமுடி சாலை, குமராண்டிசாவடி சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 13 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 27 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...