ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் இன்று தடுப்பூசி

காங்கயத்தில் இரண்டாம் தவணை கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) செலுத்தப்படுகிறது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 8:31 pm

DIN

காங்கயத்தில் இரண்டாம் தவணை கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) செலுத்தப்படுகிறது.

இதன்படி, சாவடிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோவிஷீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி 50 பேருக்கும், கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி 100 பேருக்கும், பாப்பினி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோவிஷீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி 50 பேருக்கும், கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி 100 பேருக்கும், நத்தக்காடையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோவிஷீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி 50 பேருக்கும், கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி 100 பேருக்கும், காங்கயம் நகரம், பழையகோட்டை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோவிஷீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி 80 பேருக்கும், கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி 100 பேருக்கும் செலுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.