முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவு: அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் அஞ்சலி
குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு திருப்பூரில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி









