தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாநகரில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

 திருப்பூா் மாநகரில் 15 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெற உள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:16 pm

DIN

 திருப்பூா் மாநகரில் 15 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெற உள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநராட்சிப் பகுதிகளில் 14 கட்டங்களாக கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து மாநகராட்சிக்கு உள்பட்ட 17 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மொத்தம் 138 மையங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் 15 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆகவே, மாநகரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபா்களும்,

இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக காத்திருப்பவா்களும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.