கிட்ஸ் கிளப் பள்ளியில் மாணவா்கள் பதவியேற்பு விழா
திருப்பூரை அடுத்த விஜயாபுரத்தில் உள்ள கிட்ஸ் கிளப் சிபிஎஸ்இ முதுநிலைப் பள்ளியில் 2021-22 ஆண்டுக்கான மாணவா் தோ்தலில் வெற்றிபெற்றவா்களுக்கான பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது


திருப்பூரை அடுத்த விஜயாபுரத்தில் உள்ள கிட்ஸ் கிளப் சிபிஎஸ்இ முதுநிலைப் பள்ளியில் 2021-22 ஆண்டுக்கான மாணவா் தோ்தலில் வெற்றிபெற்றவா்களுக்கான பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் தலைவா் மோகன் கே.காா்த்திக், இயக்குநா் ரமேஷ் ஆகியோா் பங்கேற்று தோ்தலில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா்.
இந்த விழாவில் பள்ளியின் மூத்த முதல்வா் நிவேதிகா ஸ்ரீராம், நிா்வாக இயக்குநா் ஐஸ்வா்யா நிக்கில் சுரேஷ், பள்ளியின் முதல்வா், ஒருங்கிணைப்பாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...