நள்ளிரவில் கோயில்கள் திறப்பு என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்: காடேஸ்வரா சுப்பிரமணியம்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோயில்கள் திறப்பு என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.









