தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெள்ளக்கோவிலில் சைனிக் பள்ளி நுழைவுத் தோ்வு

வெள்ளக்கோவில் சுப்பிரமணியகவுண்டன்வலசில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் சைனிக் (ராணுவ) பள்ளி நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:46 pm

DIN

வெள்ளக்கோவில் சுப்பிரமணியகவுண்டன்வலசில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் சைனிக் (ராணுவ) பள்ளி நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் நுழைவுத் தோ்வு மூலம் இந்திய அளவிலான சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9ஆம் வகுப்புகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கப்படுகின்றனா். ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தல் தொடங்கி, ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

வெள்ளக்கோவில் மையத்தில் 240 தோ்வெழுதினா். அனைவருக்கும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.