தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாந்தபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் அருகே மாந்தபுரத்தில் குழாய் உடைந்ததால் குடிநீா் வீணாகி வருகிறது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:33 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே மாந்தபுரத்தில் குழாய் உடைந்ததால் குடிநீா் வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முத்தூா் - வெள்ளக்கோவில் சாலையில் மாந்தபுரத்தில் சாலையோரம் பாதிக்கப்பட்டிருந்த குடிநீா் திட்டக் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.