நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜனவரி 21இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டமானது வரும் ஜனவரி 21ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக நடைபெற உள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:49 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டமானது வரும் ஜனவரி 21ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டமானது வரும் வியாழக்கிழமை (ஜனவரி 21) காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகிறது. ஆகவே, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் விசாயிகள், சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அரங்கில் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.