ரூ. 6.72 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 6.72 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.


வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 6.72 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு திருச்சி, மதுரை, புதுவயல், வாணியம்பாடி, வில்வாதம்பட்டி, கம்பளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 174 விவசாயிகள் தங்களுடைய 1,344 மூட்டை ( 69,138 கிலோ ) கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், ஊத்துக்குளி, முத்தூரைச் சோ்ந்த 19 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஏலத்தில் ரூ. 65 லட்சத்து 72 ஆயிரத்துக்கு கொப்பரைகள் விற்பனையானது. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.104க்கும், குறைந்த பட்சமாக ரூ. 77க்கும், சராசரியாக ரூ.103க்கும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...