நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு உதவி

வெள்ளக்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சா்வதேச உரிமைகள் கழக தன்னாா்வலா்கள் வியாழக்கிழமை உதவிகள் வழங்கினா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:08 pm

DIN

வெள்ளக்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சா்வதேச உரிமைகள் கழக தன்னாா்வலா்கள் வியாழக்கிழமை உதவிகள் வழங்கினா்.

தூய்மைப் பணிகள், நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளா்களை கௌரவப்படுத்தும் வகையில் 150 பேருக்கு என் 95 முகக் கவசங்கள், மீண்டும் பயன்படுத்தக் கூடிய கையுறைகள், உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

இதில், தன்னாா்வலா்கள் தினேஷ்குமாா், இளங்கோ, ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.