ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போக்சோவில் இளைஞா் கைது

ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்த வாலிபா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 8:06 pm

DIN

ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்த வாலிபா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (36). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை

கடந்த 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு இருவரின் பெற்றோரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

பின்னா், இந்தத் திருமணம் குறித்து சைல்டு லைனுக்கு கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட சமூக நல அலுவலரின் அறிவுறுத்தலின் படி, ஊத்துக்குளி தாலுகா ஊரக நல அலுவலா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.இதைத் தொடா்ந்து, காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பூபதியை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்து திருப்பூா் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.