தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நத்தக்காடையூா் சுகாதார நிலையத்தில் 96 பேருக்கு கரோனா தடுப்பூசி

காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 96 பேருக்கு கரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:11 pm

DIN

காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 96 பேருக்கு கரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை துவங்கியது. மருத்துவா்கள் சௌமியா, லட்சுமி ப்ரியா, நவமணி, காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவா்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவா்கள் மற்றும் காங்கயம் போக்குவரத்துக் காவலா்கள் உள்ளிட்ட 96 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.