தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காங்கயம் தொகுதியை ஒதுக்க புதிய நீதிக் கட்சி கோரிக்கை

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:10 pm

DIN

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

வெள்ளக்கோவிலில் புதிய நீதிக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் கே.தங்கத்தம்பி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா்கள் வெள்ளக்கோவில் சௌந்தரராஜன், கவுந்தப்பாடி அருள்ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு காங்கயம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.